உதவிக்கு வந்த இளம்பெண் மீது பாலியல் தாக்குதல்: இருவர் அதிரடி கைது

கனடா நாட்டில் உதவிக்கேட்டு வந்த இளம்பெண்ணை கற்பழிக்க முயன்ற இரண்டு பேரை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ரொறொன்ரோ நகரை சேர்ந்த 19 வயதான இளம்பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன்னர் Spadina என்ற பகுதியில் இருந்த மதுவிடுதிக்கு சென்றுள்ளார். விடுதியில் இரண்டு நபர்களுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அவர்களிடம் இளம்பெண் உதவி ஒன்று கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஏற்றுக்கொண்டு இருவரும் அவருக்கு உதவுவதாக கூறி அவர்களில் ஒருவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். சில … Continue reading உதவிக்கு வந்த இளம்பெண் மீது பாலியல் தாக்குதல்: இருவர் அதிரடி கைது